பூ விழும் மலர் வனம்

இரண்டு வாரமாக காய்ச்சல், தடுமன். காய்ச்சல் வரும், போகும், செர்ரி மலர்கள் வருடத்தில் ஒரே பருவத்தில் மட்டுமே பூக்கும். அது வசந்தம். இதுவரை நான் ஜப்பானிய சக்குரா (செர்ரி) மலர்க் காட்சியே உலகின் ஆகப்பெரிய அழகு என்று எண்ணியிருந்தேன். நெற்று 100 கி.மீ பயணப்பட்டு போன இடத்தில் குறைந்தது 30 கி.மீ நீளத்திற்கு சாலையின் இரு மருங்கிலும் செர்ரி மலர்களைப் பார்த்தது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். உங்களுக்காக அப்பயணத்தின் இ-சுவடை (இலத்திரன் சுவடு) 'சக்குரா' எனும் வலைப்படக் கொத்தாக்கியுள்ளேன். பார்த்து அனுபவியுங்கள். தமிழ் குறிப்பு தஸ்கி தமிழில் அமைந்துள்ளது.




Photos by N.Kannan

4 comments:

  Thangamani

5:44 pm

என்ன சந்தடி சாக்குல ஒரு கொடியில் பூத்த மலர்களோடு, ஒரு மலரைச் சூடும் கொடியையும் பிடித்திருக்கிறீர்கள் (காமெராவில் தான்)!

;)

  Dr.N.Kannan

5:53 pm

ஹா!..ஹா!! அந்தக் குட்டி நாங்க போற இடத்திலெல்லாம் வேடிக்கையாக பாவனை செய்து கொண்டு இருந்தது. இந்த இடத்தில் அவள் தந்த பாவனை எனக்கு ரொம்பப் பிடித்தது. நேஷனல் ஜியாகிரபிக் portrait போல. அவளை மீண்டும் நிற்க வைத்து எடுத்தேன். பின்னால் அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டு ஒரு படம் எடுத்துக் கொண்டாள். எதற்கு வீண் சல சலப்பு என்று இங்கு போடவில்லை :-))்

  வசந்தன்(Vasanthan)

6:28 pm

படங்கள் நல்லாயிருக்கு கண்ணன்.

  meenamuthu

7:15 pm

பூக்கள்(பூவையும்)அழகு!

மீனா.