மயக்கும் மாலைக் காட்சி


மீண்டுமொரு மயக்கும் மாலை. தொங்யோங், கொரியா.
Photo by N.Kannan

3 comments:

  வசந்தன்(Vasanthan)

6:46 pm

மயக்கும் மாலைக் காட்சி
அந்த மாதிரியிருக்கு.
மயங்கிப்போய் தண்ணீக்க விழாமல் இருக்கத்தானோ அந்தச் சங்கிலி போட்டிருக்கு.

  -/பெயரிலி.

8:06 pm

மாலைக்காட்சியோ, மலைக்காட்சியோ?

  Dr.N.Kannan

9:35 am

நன்றி வசந்தன், பெயரிலி, மூர்த்தி:

நேற்று எழுதி அனுப்பிய என் பின்னூட்டம் அந்தர்த் தியானமாகிவிட்டது! அது போகட்டும். (புளோகருக்கும் கொரியாவிற்குமுள்ள சண்டை இன்னும் ஓயவில்லை!)

நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை. மாலைக் காட்சியின் அழகு உலகெங்கும் இனிமைதான். கொரியா 80% மலைகள் நிரம்பிய நாடு. எனவே கூடுதல் அழகு! மூர்த்தி சொல்வது போல் உலகமே சின்னச் சின்னக் கவிதைகளால் ஆனது என்று தோன்றுகிறது. பல நேரங்களில் நான் இக்கவிதையைக் கண்டாலும் படம் பிடிக்க கேமிரா இருப்பதில்லை. கேமிரா இருக்கும் போது பிடிக்கும் கவிதைகள் இங்கு வெளியாகின்றன. இக்கவிதைகளை வாசிக்கும் "மூன்றாம் கண்" என் நிக்கோன் கேமிரா :-)