வளர்ப்பு


விமான நிலையங்கள் வித்தியாசமானவை. கண்ணிற்கும், நம் மணிபர்சிற்கும் விருந்து வைக்கும் இடமது. மூட்டை முடிச்சுக்களுக்கிடையில் இக்குழந்தையின் கவனம் புத்தகத்தில் இருக்கிறது. குழந்தைகளின் எளிமை, இலகு, கூச்சமின்மை நமக்கு எப்போதும் பாடம் சொல்பவை!
Photo by N.Kannan

1 comments:

  விடியலின் கீதம்.

6:50 am

இப்படி பலதை பாற்து பாற்து ரசித்த சிரித்திருக்கிறேன். புகைப்படம் எடுக்க மனம் துணியவில்லை. நீங்கள் தந்த துணிவு.. ம் பாற்கலாம் இனிமேல். புகைப் படம் எடுக்கும் போது யாரும் அடிக்க வந்தால் கண்ணா நீயே துணை.

nalayiny thamaraichselvan