நாகரீகத்தை நோக்கிய நடைஅது சரி! ஒண்ணுக்குப்போற இடத்திலே 'நாகரீகத்தை நோக்கி வெற்றி நடை போடுவோம்' என்ற வீர வசனம் எதற்கு? சிந்தாவ் எனும் சீன நகரில் ஒரு மெகாமாலில் எடுத்தது.

11 comments:

  துளசி கோபால்

9:41 am

எதுக்கா? தானாவே சுத்தம் செய்யும் டாய்லெட்களும், குழாய் திருகுன்னு ஒண்ணு இல்லாமலே கையை நீட்டுனவுடனே
நம்மளை 'மோப்பம்'புடிச்சாப்புலே தண்ணி தானாய் கொட்டுதுல்லே அதுக்கும் காரணமான விஞ்ஞான வசதிக்கும்
இருக்குமாயிருக்கும்.

அது போட்டும், இப்பத்தான் ஒரு பதிவு எழுதறப்ப உங்களை நினைச்சுக்கிட்டேன். எழுதறதுலேயிருந்து ஒரு நிமிஷ ஓய்வுன்னு
இங்கெவந்தா உங்க பதிவு வந்திருக்கு:-) போனதெல்லாம் போக இன்னும் 100 ஆயுசுதான் உங்களுக்கு!

  நா.கண்ணன்

9:49 am

ஐயோ! அதை ஏன் கேக்கறீங்க. சீன நகரங்கள் சுத்தமோ சுத்தம்! அவங்க வெற்றி நடை போடறாங்க நாமதான் பின்னால போய்கிட்டு இருக்கோம். திசைகளில் எழுதுகிறேன் மேலும் இது பற்றி.

அது சரி, நாம இப்படி 'இன்னுமோர் நூற்றாண்டு இரும்' என்று வாழ்த்திக்கொண்டே போனால்...அடுத்த நூற்றாண்டிலும் வாழ்வோம் போலுள்ளது.

நன்றி துளசி!

  meena

2:08 am

ŢﻡÉõ ÅÇà ÅÇà §º¡õ§Àâò¾ÉÓõ ܼ§Å ÅÇóи¢ð§¼øÄ §À¡ÌÐ

¾¡É¡§Å Íò¾õ ¦ºöÈ ¼¡ö¦Ä𠨸¨Â ¿£ðÊÉ¡ ¸¡¨Ä ¿£ðÊÉ¡ ¦¸¡ðÈ ¾ñ½¢ þЧŠþýÛõ ¦¸¡ïº ¿¡ûô§À¡É¡...?:)

õõ..±í§¸ §À¡ö ¿¢ì¸ô §À¡Ì§¾¡ þó¾ ¯Ä¸õÛ ¦¿¨É..!!

¬Á¡ ¸ñ½ý º¡÷ ¯í¸ À¾¢×¸û ±øÄ¡òÐìÌõ §À¡ÈÐìÌ þí§¸ ÅƢ¢ÕìÌ Òк¡ ¦¾¡¼í¸¢É '¸Å¢¿Âõ' íÈ À¾¢×ìÌ ÁðÎõ?

  இராதாகிருஷ்ணன்

6:33 am

இப்படம் பாஸ்டன் பாலா வலைப்பதிவின் (http://etamil.blogspot.com/) முகப்புப் பக்கத்தின் ஓரத்தில் உள்ள படத்தை நினைவூட்டியது.வீர வசனத்திற்கு பதிலாக அப்படிப் படத்தைப் போட்டால்?! ;-)

சீனர்கள் வளர்ச்சியில் எங்கோ சென்றுவிட்டார்கள். இன்று கூட ஷாங்காய் நகரின் அதி நவீன இருவுளைப் (rail) பற்றி ஒரு செய்தியைக் காண நேர்ந்தது.

  நா.கண்ணன்

6:04 pm

விஞ்ஞானம் வளர வளர சோம்பேரித்தனமும் கூடவே வளந்துகிட்டேல்ல போகுது

தானாவே சுத்தம் செய்ற டாய்லெட் கையை நீட்டினா காலை நீட்டினா கொட்ற தண்ணி இதுவே இன்னும் கொஞ்ச நாள்ப்போனா...?:)

ம்ம்..எங்கே போய் நிக்கப் போகுதோ இந்த உலகம்னு நெனைச்சா..!!

ஆமா கண்ணன் சார் உங்க பதிவுகள் எல்லாத்துக்கும் போறதுக்கு இங்கே வழியிருக்கு புதுசா தொடங்கின 'கவிநயம்' ங்ற பதிவுக்கு மட்டும்?

மீனா
(ஒருங்குறிக்கு மாற்றியது கண்ணன்)

  நா.கண்ணன்

6:07 pm

மீனா!

கவிநயத்திற்கு இணைப்பு கொடுத்துவிட்டேன். கவிஞனும்-ரசிகரும் சேர்ந்து நடத்தும் முயற்சி, மின்வெளியில் புதையுண்டு கிடக்கும் என் கவிதைகளைக் கண்டெடுத்து ஒருங்குறியில் வலையேற்றும் போது புத்துணர்ச்சி வருகிறது.

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

  சிறில் அலெக்ஸ்

2:33 am

நம்ம ஊரில் சுவரில் மூத்திரக்கோலம் போடுபவர்களை பார்த்ததில்லையா நீங்கள்?

  ஜோ / Joe

2:34 am

ஐயா,
என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை பிரசுரிக்காததற்கு என்ன காரணம்?

  நா.கண்ணன்

9:37 am

அலெக்ஸ்:

குழந்தையாய் இருக்கும் போது அது வேடிக்கை. அது எல்லா நாடுகளிலும் சிறுவர்கள் செய்வதே :-) ஆனால், பெரியவர்கள் கொஞ்சம் கூட தன்மானம் இல்லாமல் தண்டவாளத்தின் இருபுறமும் ரயில் போகும் போது கழிவு செய்வது தமிழினத்தின் இழிவை காட்டுகிறது. இல்லையா? சீனாவில் இல்லாத வறுமையா? ஆயினும் அவனுக்குக் கொஞ்சம் தன்மானமும் இருக்கிறது!

  நா.கண்ணன்

9:38 am

ஜோ:

மன்னிக்கவும். தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது.

  நா.கண்ணன்

9:41 am

"நல்ல பக்கத்துல முன்னலால வந்து இருப்பா! பின்னால நின்னு இருந்து நாகரீகத்த ஓட விட்டுராதே!-ன்னு சொல்லுறாங்க போல! "

ஜோ