Udukkai-உடுக்கை


Photo by N.Kannan

2 comments:

  வடுவூர் குமார்

10:14 am

அப்பாடி கட்டம் எல்லாம் போய் இப்பொது தான் அழகாக இருக்கு.
நான் உங்கள் பக்கத்தை சொன்னேன்.
ஆமாம் இந்த உடுக்கையின் பாரம்பரியம் என்ன?

  Dr.N.Kannan

10:25 am

குமார்:
இந்தக் கட்டம் எப்படி வந்தது? எப்படிப் போனது? யாமறியோம் பராபரமே! புளொக்கார் இன்னும் விளையாண்டு கொண்டே இருக்கிறது. டெம்பிளேட்டில் இயங்கு வார்ப்புக் குறியீடுகள் கொடுத்துள்ளேன். பிரச்சனை இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக. ஆனால் அதுவே பிரச்சனையாகுமென்று யாரறிவார் :-)?

இப்படம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு புத்த பிட்சுவின் கை. முதலில் மணி அடித்துக் கொண்டிருந்தார், பிறகு உடுக்கைக்குத் தாவி விட்டார். இந்திய வழக்கங்களின் எச்சம்! இந்த உடுக்கை பூசணிக் குடுக்கையால் ஆனது.எல்லா பௌத்த ஆலயங்களிலும் பயன்படுகிறது. இதை மோக்தக் என்கின்றனர். இது பாரம்பரிய இசைக்கருவியாக இருக்க வேண்டும்.