கடலில் தவழும் தங்கப்பேனா!



நன்றி: கடலாய்வு

ஃபுஜி-சான்


நேற்று ஜப்பானிலிருந்து திரும்பும் போது எடுத்தது!

பாம்பு என்றால் படையும் நடுங்கும்?


பாம்பெல்லாம் இப்ப 'சின்னப்பிள்ளை விளையாட்டா'ப் போச்சு!

மழைத்துளி


சுட்ட படம்!

மயிரிழையில்....

மரணத்துள் வாழ்வு!

(சுட்டது)

ஏட்டிக்குப் போட்டி!


கொரிய ஆண் பெண் தலையாணி உருவாக்கினால், ஜப்பானியப் பெண் ஆண் தலையாணி உருவாக்குகிறாள். சபாஷ்! சரியான போட்டி!

தலையாணி

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது, கண்மணியே :-)
(சுட்டது)

இது என்ன கூத்து?


டிவி சீரியல் போற நேரத்திலே வீட்டிக்கு கூப்பிடாதீங்க, ஒருத்தரும் டெலிபோனை எடுக்க மாட்டாங்க. எடுத்தாலும் கையோடு வீட்டுக் கிழத்திடம் கொடுத்துவிடுவர் என்று என் உறவுக்காரர் சொன்ன போது நம்பவில்லை. இப்போது நம்புகிறேன்!

கலியுகக் கண்ணன்!


சுட்ட படம்! (இதுவொரு சீனக் கண்ணன் :-)

பப்பி மலர்


சமீபத்தில் ஜெர்மனி போயிருந்த போது எடுத்தது!

இளவேனில்


Photo by N.Kannan

கடல் மண்ணில் புத்தர் முகம் - ஜெயந்தி 3


Photo by N.Kannan

யோங்குங்சா - புத்த ஜெயந்தி -2


Photo by N.Kannan

கொரியாவில் புத்தர் பிறந்தநாள் விழா-1


Photo by N.Kannan

புத்த ஜெயந்தி ஜொலிப்பு


Photo by N.Kannan

நிலாவும், விடிவெள்ளியும்



Photo by N.Kannan
Moon and Venus Pair Up May 19 [I missed the Venus to capture but have seen that pair]

மாலை மதியம்


Photo by N.Kannan

மாலை மயக்கு!


Photo by N.Kannan

கலையாகும் கழிவு


Photo by N.Kannan

மட்டைக்குளமலர்


சொகுசு!


Photo by N.Kannan

விசித்திர மலர்

பூங்கோதை


Photo by N.Kannan

என்ன மலர்?


Photo by N.Kannan

புத்தபிட்சு


Photo by N.Kannan

Udukkai-உடுக்கை


Photo by N.Kannan

மெழுகுப்பச்சை


Photo by N.Kannan

எதிர் சேவை


Photo by N.Kannan

நேர் சேவை


Photo by N.Kannan

மரத்தாமரை


Photo by N.Kannan

மலரும் மகரந்தம்


Photo by N.Kannan

கேப்பை அழகு!


Photo by N.Kannan

கடுகு மலர்ந்தாலும்...


Photo by N.Kannan

பூத்துத்தளிர்க்கும் மரம்


Photo by N.Kannan
பொதுவாக இலை, தளைகளுக்குப் பின்தான் பூ வரும். ஆனால் இதில், பூப்பூத்து முடிந்த பின் தளிர்க்க ஆரம்பிக்கும்.

செர்ரி மலர்


Photo by N.Kannan

மலைகள் பூக்கத் தொடங்கினால்?


Photo by N.Kannan

கொக்கு பற, பற!


Photo by N.Kannan
விண்ணிலிருந்தாலும், மண்ணிலிருந்தாலும் பறவைகள் அழகு!

மறையும் பரிதி


Photo by N.Kannan
சீனாவிலிருந்து கிளம்பும் மண் துகள் கோரியாவை மறைத்து கலிபோர்னியா வரை செல்கிறது.

மாலை மயக்கு


Photo by N.Kannan

அர்ச்சனை


Photo by N.Kannan
மண்மகள் புஷ்பித்து அபிஷேகம் செய்து கொள்ளும் காலமிது.

நீர்க் கோடு


Photo by N.Kannan

விண்ணில் மண் வரைந்த கோடு!


Photo by N.Kannan

சீனச்சதுரங்கம்


Photo by N.Kannan

அமர்வு அற்ற இருக்கை


Photo by N.Kannan

இருக்கையற்ற அமர்வு


Photo by N.Kannan.

வலை


Photo by N.Kannan.

வெண்மலர்


Photo:N.Kannan
மலரும் முன் கூட அழகுதான்!

சிலிர்க்கும் மொட்டு


Photo:N.Kannan

இளவேனிற் பூ!

புழக்கடைச் சூரியன்!