அழகிய இந்த கொரிய பெண்ணைப் பார்க்கும் போது, சிலப்பதிகார நாயகியின் வர்ணணை ( ராஜம் அம்மா புண்ணியத்தில் சில்ப்பதிகார சுவை தொற்றிக் கொண்டதோ..?) நினைவிற்கு வந்தது...
மாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை,நின் சாயற்கு இடைந்து , தண் கான் அடைய்வும்: அன்னம் நல்நுதால்! மெல் நடைக்கு அழிந்து நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்; அளிய தாமே, சிறு பசும் கிளியே, குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும், மடநடைமாது! நின்மலர்க்கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:
Kindly publish only this comment not the prior one.. By mistake itwas from vallamai.. thank you ji.

கன்னத்தில் பொட்டு வைத்தால், அழகு கூடும். சின்னப்பொட்டு, ரொம்ப அழகு. சிவப்புப்பொட்டு மஜா தான். கன்னத்தில் குழியில் சின்ன கருந்சாந்துப்பொட்டு, ஸூப்பரு.
ReplyDeleteஅழகிய இந்த கொரிய பெண்ணைப் பார்க்கும் போது, சிலப்பதிகார நாயகியின் வர்ணணை ( ராஜம் அம்மா புண்ணியத்தில் சில்ப்பதிகார சுவை தொற்றிக் கொண்டதோ..?) நினைவிற்கு வந்தது...
ReplyDeleteமாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை,நின்
சாயற்கு இடைந்து , தண் கான் அடைய்வும்:
அன்னம் நல்நுதால்! மெல் நடைக்கு அழிந்து
நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மடநடைமாது! நின்மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:
நறுமலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பலிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எலவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்?
Kindly publish only this comment not the prior one.. By mistake itwas from vallamai.. thank you ji.
ReplyDeleteஅழகிய இந்த கொரிய பெண்ணைப் பார்க்கும் போது, சிலப்பதிகார நாயகியின் வர்ணணை ( ராஜம் அம்மா புண்ணியத்தில் சில்ப்பதிகார சுவை தொற்றிக் கொண்டதோ..?) நினைவிற்கு வந்தது...
மாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை,நின்
சாயற்கு இடைந்து , தண் கான் அடைய்வும்:
அன்னம் நல்நுதால்! மெல் நடைக்கு அழிந்து
நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மடநடைமாது! நின்மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின:
நறுமலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பலிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எலவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்?
அழகான கண்ணுக்கு இனிய பச்சையில் அலங்காரம், சிவப்புப் பொட்டு. நன்றாகவே இருக்கிறாள். கன்னக்குழி என்றால் இன்னும் அருமையாய் இருக்கும்.
ReplyDelete