கழுமலையில் ஓர் இத்தாலியப் பிரம்மிப்பு

ரோம, கிரேக்க, இந்தியக் கலாச்சாரங்கள் பழமையானவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஒன்றையொன்று ஆதர்சமாகக் கொண்டவை. இத்தாலியின் பிரம்மாண்டமான சுவர் ஓவியங்கள் பிரபலமாவை. அதே போன்ற ஓவியங்கள் தஞ்சைக் கோயிலில் இருப்பதைக் கண்டுள்ளனர். ஆனால் கல்லையே படுதாவாகக் கொண்டு தமிழக சிற்பிகள் செய்திருக்கும் நகாசு வேலையை வேறு யார் செய்திருக்கிறார்கள்?


3 comments:

  இன்னம்பூரான்

5:50 am

நமக்கு பிரம்மிப்பு கொடுக்கத்தான் கவின் கலாச்சாரம் உளது, அதில் நம்மை பிரமிக்க வைக்கும் தரணி முழுதும் ஒரு ஒற்றுமை உளது. கும்பகோணம் ராமசாமி கோயில் சன்னதி தூண் ஒன்றில் ஒரு நாயகன், நாயகியின் 'முலை திருகு'வதை கல்லில் சமைத்திருக்கிறார், ஒரு ஆயனசிற்பி. ஆக்ஸ்ஃபோர்ட் புதுகல்லூரி உணவருந்தும் மடத்தின் நுழிவாயில் படுதா, ஒரு மரத்திலான சிற்பம். இம்மாதிரி எத்தனையோ சொல்லலாம்.
இன்னம்பூரான்

  geethasmbsvm6

5:21 pm

அருமை, பிரமிப்பு.

  geethasmbsvm6

5:21 pm

தொடர