இயற்கை அழகு நிறைந்த சூழலில் இருக்கும் போது மனம் எளிதாக தெய்வீகச் சிந்தையில் ஒன்றிவிடும் அல்லவா.. அப்படி காண்போரைக் கவரும் சக்தி அந்த கதிரவனுக்கு அதிகமாகவே உண்டு. சுட்டெரிக்கும் சூரியன் என்கிறோம், ஆனால் அந்த சூரியன் இல்லாமல் ஒரு நாளும் வாழமுடியாது. அருமையான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.
அன்பின் கண்ணன் சார்,
ReplyDeleteஇயற்கை அழகு நிறைந்த சூழலில் இருக்கும் போது மனம் எளிதாக தெய்வீகச் சிந்தையில் ஒன்றிவிடும் அல்லவா.. அப்படி காண்போரைக் கவரும் சக்தி அந்த கதிரவனுக்கு அதிகமாகவே உண்டு. சுட்டெரிக்கும் சூரியன் என்கிறோம், ஆனால் அந்த சூரியன் இல்லாமல் ஒரு நாளும் வாழமுடியாது. அருமையான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவளா