tag:blogger.com,1999:blog-6447377.post7658849356255434677..comments2023-10-30T23:20:32.222+09:00Comments on மூன்றாம் கண்: நத்தையின் சுவடுDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6447377.post-66205731205121341332008-05-19T13:20:00.000+09:002008-05-19T13:20:00.000+09:00ஓகோ! கேளும் கேட்டுப்பாரும்!! (திருவிளையாடல் ஸ்டைல்...ஓகோ! கேளும் கேட்டுப்பாரும்!! (திருவிளையாடல் ஸ்டைல்) :-))

துளசி! இதில் என்ன சிக்கலென்றால், சரியான கலைச்சொற்கள் தெரியாததுதான்! விலங்கியல் கலைச்சொல் களஞ்சியம் என்று எங்காவது இருக்குமென்று நம்புகிறேன். இல்லை உண்மையான கடல்காரர்களான மீனவர்களிடம் கேட்டறிய வேண்டியதுதான்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-81006224492711757342008-05-19T11:54:00.000+09:002008-05-19T11:54:00.000+09:00'கடல்'காரரிடம் எதிர்நீச்சல் போட்டுட்டேனோ?:-)))'கடல்'காரரிடம் எதிர்நீச்சல் போட்டுட்டேனோ?:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-45326912766365658462008-05-19T11:51:00.000+09:002008-05-19T11:51:00.000+09:00ஓ! கிளிஞ்சலும் நத்தைக் குடும்பத்தைச் சேர்ந்ததே. இங...ஓ! கிளிஞ்சலும் நத்தைக் குடும்பத்தைச் சேர்ந்ததே. இங்கு நான் நத்தை என்பது Phylum: Mollusca
படத்திலுள்ளது கிளிஞ்சல் அல்ல (mussel, oyster). நத்தைதான்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-20629920061282704752008-05-19T11:50:00.000+09:002008-05-19T11:50:00.000+09:00oops....வாசுக்கிட்டு.....வச்சுக்கிட்டுன்னு இருக்கண...oops....

வாசுக்கிட்டு.....

வச்சுக்கிட்டுன்னு இருக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-62915792250462485132008-05-19T11:45:00.000+09:002008-05-19T11:45:00.000+09:00இல்லையே..... இது கிளிஞ்சலில் ஒரு வகையாச்சே.அந்த நத...இல்லையே..... இது கிளிஞ்சலில் ஒரு வகையாச்சே.

அந்த நத்தை முதுகுலே வீட்டை ஏத்திக்கிட்டுத் தலையிலே ரெண்டு ஆண்ட்டெனா வாசுக்கிட்டு ஊர்ந்து போகுமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-89501580977484137642008-05-19T11:41:00.000+09:002008-05-19T11:41:00.000+09:00என்ன ரீச்சர்! "நத்தையாரே! நத்தையாரே! அத்தை வீடு பய...என்ன ரீச்சர்! "நத்தையாரே! நத்தையாரே! அத்தை வீடு பயணமோ? அத்தை வீடு போவதற்கு தண்ணீர் குடம் தேவையோ?" மறந்துவிட்டதா? இது நத்தை இல்லையென்றால் வேறு எது நத்தை? :-))(பெரிது படுத்திப் பாருங்கள். நத்தையின் கூடு தெரியும்)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-72979521110187074662008-05-19T11:26:00.000+09:002008-05-19T11:26:00.000+09:00இதையா நத்தைன்னு சொல்றீங்க?ஒரிஜனல் நத்தைக் கடல் மண்...இதையா நத்தைன்னு சொல்றீங்க?

ஒரிஜனல் நத்தைக் கடல் மண்ணுலே ஊர்ந்து வராது.

அதோட ஈரமான கால்களில்( ???? உடலின் அடிப்பாகம்) மணல் ஒட்டிக்கும். அப்புறம் வழுக்கிப்போக முடியாது.

இப்படின்னு நான் நினைக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com