மொழி கடந்த பார்வை!
கொட்டும் தேனீயையும் மென்மையாய் குளிரூட்டும் பட்டும் பரிதவித்தும் வலியில் துடித்தும்துளியும் கலங்காமல் புன்னகை பூக்கும்நல்மனம்தான் அந்த அழகு வதனம்காரணம் கொட்டுவது தேனீயின் குணம்பொறுமையும், புன்னகையும் பெண்மகளின் பெருமையன்றோ?
அரக்குக் கூடு அழகு, எங்க வீட்டில் இந்த இடம்னு இல்லாமல் எல்லா இடங்களிலும் அரக்குக் கூடும், மண் கூடும் குளவிகள் கட்டும். கூட்டை உடைப்பதில்லை. கிட்டேப் போனாலே கொட்டு வாங்கிக் கொண்டு அவதிப் பட்டதுண்டு.
கொட்டும் தேனீயையும் மென்மையாய் குளிரூட்டும்
ReplyDeleteபட்டும் பரிதவித்தும் வலியில் துடித்தும்
துளியும் கலங்காமல் புன்னகை பூக்கும்
நல்மனம்தான் அந்த அழகு வதனம்
காரணம் கொட்டுவது தேனீயின் குணம்
பொறுமையும், புன்னகையும் பெண்மகளின் பெருமையன்றோ?
அரக்குக் கூடு அழகு, எங்க வீட்டில் இந்த இடம்னு இல்லாமல் எல்லா இடங்களிலும் அரக்குக் கூடும், மண் கூடும் குளவிகள் கட்டும். கூட்டை உடைப்பதில்லை. கிட்டேப் போனாலே கொட்டு வாங்கிக் கொண்டு அவதிப் பட்டதுண்டு.
ReplyDelete