1.இப்படம் செப்பும் அரவணைப்பு வனஸ்பதி உபசாரம் என்க. உபநிஷத்து போற்றும் இயற்கை எழில். மொழி அளவளாவும் கருவி. மனிதன் அது தன்னுடைய ஏகாதிபத்தியம் என்று சொல்லிக்கொள்வது அறியாமை. பேசா மடந்தை போன்ற பேசா மொழிகள் உண்டு. 2. ஆம். பிரம்மஞான சபை இயற்கை அன்னையின் ஒரு கோயில்.
இரு உண்மைகள்:
ReplyDelete1.இப்படம் செப்பும் அரவணைப்பு வனஸ்பதி உபசாரம் என்க. உபநிஷத்து போற்றும் இயற்கை எழில். மொழி அளவளாவும் கருவி. மனிதன் அது தன்னுடைய ஏகாதிபத்தியம் என்று சொல்லிக்கொள்வது அறியாமை. பேசா மடந்தை போன்ற பேசா மொழிகள் உண்டு.
2. ஆம். பிரம்மஞான சபை இயற்கை அன்னையின் ஒரு கோயில்.