கல்லும் ஓடுமோ?


கல்லும் ஓடுமோ? கயிறு கட்டி நிறுத்தி வைக்க?
Photo by N.Kannan

தலை வாரி....Prof.Gil Jacinto

Higher Apes என்று சொல்லக்கூடிய உயிரினங்களில் Social grooming மிக முக்கியம். தலை வாரி பூச்சூடல், பேண் பார்த்தல் போன்றவை இதிலடங்கும். இப்படி இயல்பான படமெடுக்க எனக்கு ரொம்ப ஆசை. நண்பர் ஹசிந்தோ அவர்கள் Nikon zoom lence வைத்து இதை எடுத்தார். எவ்வளவு இயல்பாக இருக்கிறது!