இதுதான் நிஜம்!Keyword: Miss World weds finally non-cinematic, Aiswarya rai, actress, bollywood.

Metal Art - உலோகக்கலைமுன்பு இயந்தரமாகிவரும் உலகு பற்றி கிண்டலடித்து சார்லி சாப்ளின் ஒரு படம் எடுத்தார். ஆனால் மாறி வரும் உலகில் இயந்திரங்கள் கலைத்தன்மை கொண்டவையாக மாறி வருகின்றன. பிரித்து, மடித்துப் பார்த்தால் கலை! பேப்பரில் செய்யும் கைவித்தை உலோகத்திற்கும் வந்துவிட்டது!

Keywords: Micro world, metal sheet, art work, nanotechnology.

ஜப்பானிய பாலத்தின் முன்னோடி!2004-ல் எடுத்தது. கருப்பு-வெள்ளை படம். டிஜிட்டல் கேமிராவில் இதுவும் முடிகிறது! சீனாவின் ஷாங்காய் நகருக்கருகே உள்ள ஒரு ஏரி. இது இத்தாலிய வெனிஸ் போல் மிக அழகாக உள்ளது. இந்தப் பாலம் கட்டும் மரபை ஜப்பானியர் ஒரு உச்சத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

Keywords: China, black and white photography, bridge over water, lake