மலரை விஞ்சும் அழகுடன் தலைப்பூ


இளஞ்சிவப்பும், பசுமையும் வெள்ளைப்பூவை விஞ்சும் தம் அழகால்.

யாருக்குப் பரிசளிக்க?


யாருக்கோ பரிசளிக்க பெரும் முள்வேலிப் போர் வீரர் கையில் பூவுடன் காத்திருக்கின்றனர்.

இலையே நம் நிலையே!


எவ்வளவு அழகிய பசுமை. இலைகள்தான் நம் இருப்பை நிலை நிறுத்துகின்றன.

அலையென அலையும் உயிர்!


கோடிக்கணக்கான முட்டைகள் இந்த அழகிய ஓவியத்திற்குக் காரணம்!

குடை பிடிக்கும் மலைகள்

பளிச்சென ஓர் அந்து!


இப்பூச்சியின் உண்மையான அளவு அறிய, இங்கே சொடுக்குக!

மலர்ப்பரிசு?


ஒற்றை ரோஜா ஒரு அன்பின் பரிசு!

சிறுகடுகு போன்ற சிறுமலர்கள்!

தார்த்தரையோர அழகு!

விட்டுப்போன புகைக்கட்டி!


மழை பெய்து ஓய்ந்த போழ்தில் நனைத்து தணிந்து கிடக்கும் புகைக்கட்டி!

அமைதியான குடாவினிலே ஓடம்!

சுவைத்தல்

இலையின் சிலிர்ப்பு

இலையின் முத்துக்கள்

மழைக்கண்ணாடி


வான்சிறப்பு மூதோதையர்க்கு அர்க்கியமல்ல, வானம் மண்ணில் தன் முகம் பார்க்க...

பார்த்தகுறி போக மீதி


பாவம் சிலந்தி! வலை பின்னியதோ பூச்சிகளைப்பிடிக்க வந்து விழுந்ததோ காய்ந்த சருகுகள்!

ஃபுஜியாமா (1)


மேகத்தில் தவழும் ஃபுஜிஸான்

ஃபுஜியாமா (2)


ஃபுஜியாமா, ஃபுஜிஸான் என்றழைக்கபடும் எரிமலை. விமானத்திலிருந்து எடுத்தது.

ஜப்பானிய தோட்டத்துப் பாலம்

கோயில் நீர்த்தூய்மை!


புத்த கோயில்களுக்குள் நுழையும் முன் வாயைச் சுத்தம் செய்வதும், நன்னீர் அருந்துவதும் வழக்கம்.

ஊதுவத்தி பீடம்

ஜப்பானியக் கோயில் நுழைவாயில்

புத்த பகோடா (விகாரம்)


இங்குள்ள கோபுர கலசமும், கம்போடிய கோபுர கலசமும் ஒன்று போல் உள்ளதைக் கவனிக்க!

தோக்கியோ கோபுரம் (1)

தோக்கியோ கோபுரம் (2)

மரத்தடி

இது அமைப்பு!


இலைகளின் கட்டமைப்பில் மறைந்திருக்கும் கணிதத்தை யார் காண்பர்?

தாமரை போன்றதொரு இலை அமைப்பு!

மலர் வைக்கும் நாட்டிய முத்திரை!

வெற்றிலையோ? வேற்றிலையோ?

மலரெனத்தோன்றும் பழம்


தாவரவியல் படி கோன் என்பது விதை தாங்கும் பழமே!

மலர்க்காடு


வேதோ எனும் தீவிலுள்ள பூங்காவனம்! (கொரியா)

நீர் நிரம்பிய மலைகள்


கற்பனை செய்ய முடிகிறதா? இவையெல்லாம் நீர் மூழ்கும் முன் மலைகளாக இருந்தன என்று!

நெய்தல் (1)

நெய்தல் (2)

நெய்தல் (3)

நெய்தல் (4)

நெய்தல் (5)

நெய்தல் (6)

நெய்தல் (7)

நெய்தல் (8)

நெய்தல் (9)

கவரும் ஒளியில் தூண்டில்!


மீன் பிடிப்பது கொரியர்களின் பிடித்த பொழுதுபோக்கு. மீனைக் கவர சக்தியுள்ள ஒளி பாய, அடி நீரில் காத்திருக்கும் தூண்டில்!

படிகள்


ஒற்றையடிப்பாதை, அழகிய படிகள் இவை காமெராவின் இச்சைப் பொருட்கள்.

ஆஸ்திரேலிய மலர்


நீண்ட நாட்களாக இது என் வால் போஸ்டராக இருந்தது. கோல்டன் கோஸ்ட், ஆஸ்திரேலியா.

பூவெல்லாம் இரட்டையோ?


யோசித்தால் தோன்றுகிறது! பூவெல்லாம் இரட்டைப் பிறவிகளென்று ;-)

விடிந்த பின்னும் விடியா உறக்கமேன்?


காலையில் அறையை விட்டு வெளியே வரும் போது காலடியில் கிடக்கிறாய். இன்னும் ஏன் உறக்கம்? பறந்து போ, பாதணி படுமுன்!

என் கொல்லை நிலா கொள்ளை அழகு


இன்று பௌர்ணமி. நிலவுக்காட்சிகள் கூடுதலாய் காண!

கோபுர கலசம், கம்போடியா!

முனியே! முக்கண்ணப்பா!


அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லும் அரிய சிற்பம். கம்போடியா (பினாம்பெங் ராஜ மாளிகை)