உயிர்ப்பிடிப்பு


கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் மண். இது போதும் உயிர் வளர. அது நீர்த்துவாரமே எனினும்!

1 comments:

  Innamburan

5:06 pm

'உயிர் வெல்லம்' என்பது உருவகமாயினும், அது உணர்த்தும் வாழ்வியலை, சித்திரம் பேசுதடி! கட்டிடம் கோயில் இல்லையே? அதுவாயின், சந்திர படையெடுத்து...
இன்னம்பூராரின் உறக்கம் சென்னையிலே.