வலையனின் வலை!வலையன் வலை விரித்தான் இறால், நண்டு பிடிக்க. வலைக்குள் உயிர் வதை என்றாலும் வலைமேல் ஆயிரம் உயிர்கள் அண்டி வளர்ந்தன!

எண்வரம்பின் அறியா யாக்கை!

1 comments:

  Innamburan

8:38 pm

ஆஹா! ஒரு காட்டு வாசி என்னிடம் சொன்னது, ' புலியின் பல் இடுக்குகளில் சிக்கி ,அழுகி, படுத்தும் மாமிச துகள்களை ஒரு மயில் கொத்துவதையும், பல் டாக்டரிடம் மாட்டிக்கொண்ட மாமி மாதிரி, புலி ஒத்துழைக்கும். என்று.

உங்கள் பாடு எனக்கு திருப்தி. ஞானம் கூடுது அல்லவா!

இன்னம்பூரான்