கழிப்பும் கலையே

அன்றாட உபயோகத்திலுள்ள பல பொருட்கள் கழிக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. பழைய சைக்கிள், பழைய டயர், ஓட்டை உடைசலென்று. இவைகளைப் பொறுக்கி கலையாக்கும் திறன் வல்லவனுக்கு உண்டு. இங்கு சைக்கிள் ஹாண்ட் பார் கொண்டும், ஃபோர்க் முதலியவை (கொண்டைப்பூ) பீனிக்ஸ் பறவை உருவாகியுள்ளது!


பூவில் ஒரு ஹைக்கூநேற்று, கொரியக் குடியரசுத்தலைவரின் மாளிகைக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. அத்தோட்டத்தில் கண்ட காட்சி!

டைனோ மேனியாக்!