இது என்ன கூத்து?


டிவி சீரியல் போற நேரத்திலே வீட்டிக்கு கூப்பிடாதீங்க, ஒருத்தரும் டெலிபோனை எடுக்க மாட்டாங்க. எடுத்தாலும் கையோடு வீட்டுக் கிழத்திடம் கொடுத்துவிடுவர் என்று என் உறவுக்காரர் சொன்ன போது நம்பவில்லை. இப்போது நம்புகிறேன்!

கலியுகக் கண்ணன்!


சுட்ட படம்! (இதுவொரு சீனக் கண்ணன் :-)

பப்பி மலர்


சமீபத்தில் ஜெர்மனி போயிருந்த போது எடுத்தது!