கலியுகக் கண்ணன்!


சுட்ட படம்! (இதுவொரு சீனக் கண்ணன் :-)

4 comments:

  வடுவூர் குமார்

10:11 am

குழந்தையை தவிர எல்லாமே காலத்துக்கு ஏற்றார்போல் மாறியுள்ளது.

  Dr.N.Kannan

10:21 am

ஆமாம் குமார்! அதே காட்சி. மழை, வெள்ளம், குடை, குழந்தை! காலம் வேறே :-)

  துளசி கோபால்

11:07 am

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ பொறந்துட்டானா கண்ணன்?

  Dr.N.Kannan

11:10 am

ஆகா!
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
கவலைகள் மறைந்ததம்மா!