கடற்குப்பை

பெருமைப்படத்தக்க நிகழ்ச்சி

இப்போது ரியாலிடி ஷோ எனும் நிகழ்ச்சிகள் பெருகிவிட்டன. உலகத்தரத்தில் இந்தியர்களாலும் காட்சி அமைப்பு, நடனம், திறமை இவைகள் கொண்ட நிகழ்ச்சிகளை அளிக்க முடியும் என்பதற்கு இதுவோர் சான்று. இது காப்பி அடித்ததா? இல்லை இப்படியெல்லாம் கூட இந்தியர்களால் வடிவமைக்கமுடியுமா? என்று தெரியவில்லை. நமது குறை நல்ல ட்ரெயினர் (பயிற்சியாளர்கள்) இல்லாததே! சூப்பர் சிங்கர் 3 ல் அனந்த் வைத்யநாதன் என்பவரிடம் பயிற்சி பெறத் தவம் கிடக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என்றாலும் 100 கோடிக்கும் மேல் உள்ள இந்தியாவில் ஏனிந்த வறட்சி? யோசிக்க வேண்டும். எப்படியும் இந்த இளைஞர்களுக்கோர் சபாஷ்!!