கடற்குப்பை

1 comments:

  நித்திலம்-சிப்பிக்குள் முத்து

3:21 pm

கடற்குப்பை:

எறிந்த குப்பையும் கோபுரமாய் ஆனது
மனக் குப்பையைக் களைய காவியமுமானது
இனக் குப்பையைக் கிளற குற்றமாய்யானது
குணக் குப்பையைக் கிளற வசனமாய்யானது
காலக் குப்பையைக் கிளற மாயமுமானது
பாசக் குப்பையைக் கிளற வேசமுமானது
துன்பக் குப்பையைக் களைய இன்பமுமானது
காமக் குப்பையைக் களைய பக்திப்பரவசமுமானது
காயமென்ற குப்பையைக் களைய புனிதமானஆன்மாவானது
காற்றடைத்த குப்பையைக் களைய சுகமானவெளியானது
அனைத்துக் குப்பையும் களைய சுதந்திரப் பறவையுமானது!!