அன்றாட உபயோகத்திலுள்ள பல பொருட்கள் கழிக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. பழைய சைக்கிள், பழைய டயர், ஓட்டை உடைசலென்று. இவைகளைப் பொறுக்கி கலையாக்கும் திறன் வல்லவனுக்கு உண்டு. இங்கு சைக்கிள் ஹாண்ட் பார் கொண்டும், ஃபோர்க் முதலியவை (கொண்டைப்பூ) பீனிக்ஸ் பறவை உருவாகியுள்ளது!
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
2 comments:
2:52 pm
அழகாக இருக்கிறது மயில் மாதிரி. மயில்தான் ஃபீனிக்ஸ் பறவையா?
2:58 pm
பீனிக்ஸ் மயில் போன்ற ஒரு பறவை சீன வழி கலை நோக்கில் பீனிக்ஸ், டிராகன் இவையிரண்டும் மங்களமானவை.
Post a Comment