இந்தியாவில் இது இன்னும் பிரபலமாகவில்லை, ஆனால் வெளிநாடுகளில் Treadmill எனப்படும் ஓடு கருவி உடற்பயிற்சி சாதனமாக மிகப்பிரபலம். அதை வைத்து ஒரு நடனம் (choreography) செய்யமுடியும்? எனக் காட்டியிருப்பது திறமை. பிரபு தேவா/லாரன்ஸ் பார்த்தால் இன்னும் சிறப்பாக இவ்வகையான நடனத்தை மெருகேற்றுவார்கள்.
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
1 comments:
12:37 pm
வித்தியாசமான முயற்சி. அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
-இராமகிருஷ்ணன்
Post a Comment