அமைதியான குடாவினிலே ஓடம்!

1 comments:

  இன்னம்பூரான்

8:17 am

அமைதி இறைவனின் உறைவிடம். ஆரவாரத்திலும் அவன் இருப்பான் என்றாலும், அமைதியில் தான் அவனுக்கு விருப்பம். நான் காஷ்மீர் தால் ஏரியில் படகு சவாரி செய்த போது, இந்த ஓடத்தின் சுகம் காணவில்லை. மனித நடமாட்டம் அதிகமாக இருந்தது. மதுராந்தகம் ஏரியில் படகு இல்லை. அமைதி இருந்தது. ஏனெனில், அவன் கரையை காத்து நின்றான்.