இரவில் படமெடுப்பது ஒரு கலை. கேமிராவை மிகுவிழிக்கச் செய்து, ஒளிசேரும் இடத்தை மிகுபதப்படுத்தி எடுக்க வேண்டும். கை நடுங்குதல் கூடாது. இப்படிப் பல நிபந்தனைகள். எல்லாம் கூடி வந்தால் ஒரு கவிதை கண் முன் நிற்கும்!
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
1 comments:
12:36 pm
சொற்பொழிவு இல்லாமையல், நடுங்காமலே, மொழி கடந்து, மகிழ்ந்தோம். ஃபோட்டோ ரொம்ப ஜோர்.
இன்னம்பூரான்
Post a Comment