தார்த்தரையோர அழகு!

1 comments:

  இன்னம்பூரான்

8:26 am

எதையோ பார்த்தால் வேறு ஏதோ நினைவில்! தடுத்துத் தான் பாருமே. சில் வினாடிகள் முன் தான் பேரழகி டயானாவை பற்றி எழுதினேன். அவளுக்கு என்று மக்கள் வைத்த லஷக்கணக்கான மலர்க்கொத்துக்களை தொலைக்காட்சியில் பார்த்தது, மனதிலிருந்து அகலவில்லை. 'இடம், பொருள், ஏவல்' என்று மரபு காக்க, சொல்லாமல் இருக்க முடியுமா?