கொரியன் சொக்கப்பான்


சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகர் மதுரை ஆற்றில் இறங்குவார். குழந்தையாய் இருக்கும் போது அது ஒரு குதுகூல நிகழ்வு. பௌணர்மி எல்லா கலாச்சாரங்களிலும் முக்கியமானதே! இந்த சந்திர ஆண்டு பிறந்த விழாக்கள் பிப்ரவர் 12 அன்று முடிவடைந்தன. அது சமயம் நம்ம ஊரில் கொளுத்தும் சொக்கப்பான் போலவே இங்கும் ஏற்றுகிறார்கள். பழையன கழிந்து புதியன பிறக்க வேண்டும் சைகை போலும். மேல் விவரங்களை பிற வலைப்பதிவுகளில் தருகிறேன்.
Photo by நா.கண்ணன்

4 comments:

  Anonymous

12:54 pm

you have left a space before $BlogOwnerPhotoUrl$> in your thamizmanam part2 code. If you take that space off you can find your profile image displayed near your post in thamizmanam.

Error:photo=< $BlogOwnerPhotoUrl$>

Solution:photo=<$BlogOwnerPhotoUrl$>

no need to publish this comment.bye

  Dr.N.Kannan

2:08 pm

wow..what a sharp eye! Thanks a lot.

  Suka

7:25 am

அருமை.

உங்கள் மூன்றாம் கண் (கேமரா), ஃபோட்டோகிராஃபி குறித்தும் ஒரு ஆர்ட்டிகிள் எழுதுங்களேன். என் போன்றவர்களுக்கு உபயோகமான இருக்கும்.

வாழ்த்துக்கள்
சுகா

  Dr.N.Kannan

8:04 am

அன்புள்ள சுகா:
மூன்றாம் கண் புகைப்படங்களுக்கு மட்டுமுள்ள வலைப்பதிவு. அதில் குறிப்புக்கள் கூட குறைத்தே எழுதுகிறேன். ஒரு படம் சொல்லாததை வார்த்தைகள் சொல்வதில்லை. தமிழகத்தின் ஒரு கிராமத்தில் பிறந்த நான் இப்படி நாடு, நாடாக சுற்றுவேன் என எதிர்பார்க்கவில்லை. அந்த் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பதிவு. ஆயிரக்கணக்கான ஸ்லைடுகள் பெட்டியில் தூங்குகின்றன. அவைகளை என்று வருடி, இலக்கமாக்கி...நினைத்தாலே மலைப்பாக உள்ளது!