விசித்திர மலர்

4 comments:

  வடுவூர் குமார்

10:27 am

முன்னே 16, :-)
பின்னால் 61. :-(

  நா.கண்ணன்

10:33 am

குமார்: இது என்ன சூட்சுமம்? படம் எடுத்தவனுக்கே புரியாமல் :-) இதில் விசித்திரம் என்னவெனில் மகரந்தக்கோல் இதழுடன் இணைந்து வெளிவருகிறது. சூலகம் நடுவில் வழக்கம் போல். ஆனால், மகரந்தக் கோலும், சூலகமும் இதழ் அல்ல, என்பதைச் சுட்டும் வண்ணம் வெவ்வேறு வர்ணங்கள் (பச்சை). என்ன யுக்தி! என்னே படைப்பின் அழகு! நம்ம தருமி சார் பார்த்தா சந்தோஷப்படுவார்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

10:57 am

முன்பு உள்ள வாடா மலர்!
பின்பு உள்ள வாடிய மலர்!!
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள்.
விரிந்தாலும் சுருங்கினாலும் இரண்டிற்குமே தாடி என்னமோ வெள்ளை தான் :-)

  நா.கண்ணன்

11:18 am

கில்லாடிகளப்பா!! இந்த சூட்சுமமெல்லாம் நமக்குப் புரிய மாட்டேன் என்கிறது :-)