பெரு தேசத்து நடனம்

2 comments:

  யோகன் பாரிஸ்(Johan-Paris)

8:03 pm

அண்ணா!
இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் கிராமிய நடனங்கள் நமது பாரம்பரிய நடனங்கள் போல் ரம்மியமானவை.இவர்களும் வசந்த விழா ;அறுவடை விழா; தேவாலய விழா ; அத்துடன் சற்று வித்தியாசமான சாத்தான் விழா எலும்புக் கூடுகள் போல் அலங்கரித்து கொண்டாடுவார்கள். எதையுமே நடனத்துடன் ஆடல் பாடலுடன் கொண்டாடுவதே வழமைபோல். நான் பார்த்த விபரணத்தில் நடனம் இல்லாமல் எதுவும் இல்லை.
இங்குள்ள நஸ்கா NAZCA மலையில் வரைந்துள்ள ஓவியங்கள் வானத்தில் இருந்தே பார்க்கக் கூடியவை.2000 வருடங்களுக்கு முன் அதை எப்படித் திட்டமிட்டு வரைந்தார்கள் என்பது ஆச்சரியமே!!!

  Dr.N.Kannan

2:33 pm

நன்றி யோகன்:

உண்மைதான். பார்க்கப் பார்க்க, நமது நடனத்துடன் ஒத்துப் போகும் பல வடிவங்களைக் காண்கிறேன் அங்கு.