Happy New Year!
பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்!! கலியும் கெடும்!!
என்று நல்வாழ்த்துக்கூறுவார் நம்மாழ்வார். எப்படியோ, blogger.comக்குள் நுழைவதற்காக இருந்த தடை இப்போது இங்கு நீங்கிவிட்டது. தொடர்ந்து பங்கு பெறலாம். எந்தை சடகோபனுடன் இணைந்து உங்களை வாழ்த்துவதில் மகிழ்வு கொள்கிறேன்.
Photo by N.Kannan
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
2 comments:
9:25 pm
I like the pic and the words.
6:59 am
நீங்கள் இன்னும் இருக்கிறியளோ?
வாழ்த்தவாவது வந்தீர்களே?
Post a Comment