இளவேனில் வந்தாச்சு


பனிக்காலத்தின் எதிர்பார்ப்பே, இந்த இளவேனில்தான். பட்டுப்போன மரங்கள் (தோற்றப்பிழை) தளிர்க்க ஆரம்பிக்கும். இலைக்கு முன்னே மலர் வந்துவிடும்!

மேலும் சில படங்களை எனது மற்றொரு தொகையில் (ஆல்பத்தில்) காணலாம். இளவேனில் சுற்றுலா சென்றபோது நானும், ஒரு சகாவும் எடுத்தவை அங்குண்டு.

2 comments:

  ENNAR

11:20 pm

படங்கள் நன்றாக உள்ளது

  johan-paris

5:54 am

படங்கள் மிக அருமை!
குறிப்பாக அங்கோர் கோவில் ;சிலைகள் பிரமாதம்.
யோகன் பாரிஸ்