என் தோட்டத்து பூ உனக்கு!


இன்று மாலையில் பறித்தது, மன்னிக்க பிடித்தது, உயிருடன் உங்களுக்கு!

3 comments:

  Sam

10:20 pm

நன்றாக இருக்கிறது. இது என்ன பூ?
அன்புடன்
சாம்

  நா.கண்ணன்

10:52 pm

சார்!

இது Camelias வகைப்பூ.

அற்புதமான கொரியன் Flora (mainly flowers) கீழ்க்காணும் வலைத்தளத்தில் உள்ளது. உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்.

http://www.pbase.com/dbh/flowers

கண்ணன்

  Sam

11:20 pm

அந்த இணைய தளமும் பூவும் நன்றாக இருக்கிறது. அமெரிக்காவில் பார்த்ததில்லை.உங்கள் ஊர் அசேலியா இங்கே இன்னும் கொஞ்ச நாளில் பூக்க ஆரம்பிக்கும். ரொம்ப நாள் செடியில் இருக்காது. மலரும் போது மிகவும்
அழகாக இருக்கும். முன்பனி (frost)வந்தால் எல்லாப் பூவும் உதிர்ந்து விடும்
அன்புடன்
சாம்