சமீபத்தில் ஷங்காய் சென்றிருந்தபோது ஃபுதோன் பல்கலைக்க்ழக அருங்காட்சியகத்தில் இப்படத்தைப் பார்த்தேன். நம்ம ஆளு மாதிரியே சீனாவில் ஒருத்தர் இருப்பது தெரிந்தது!
When did Narasimha Rao meet Chairman Mao?
உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
மொழி கடந்த பார்வை!
Posted by Dr.N.Kannan 30.4.06 at Sunday, April 30, 2006
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |
4 comments:
7:50 pm
நல்லா பார்த்தீர்களா,
துப்பறியும் சாம்பு மாதிரியில்ல இருக்கு. கதை படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
அன்புடன்
சாம்
7:48 am
அது நம்மாளு இல்லே சார் :-) அவர் பல்கலைக்கழகத் தலைவர். ஆனா, ராவ் சாயல். சீனக்கலப்பு இந்தியாவிலும், இந்தியக்கலப்பு சீனாவிலும் இருப்பது அந்த மக்களையும், நம்மையும் பார்க்கும் போது தெரிந்தது! சீன மொழி மட்டும் பேசினால் என்னைச் சீனன் என ஏற்றுக்கொள்வார்கள் என்று சொன்னார்கள். !!
11:19 am
சங்காயிலே சீனமொழியிலே பேசினால், பெரிசுகளுக்கு ஒண்ணுமே புரியாதே. சங்காய் வழக்குமொழியிலே அல்லவா பேசவேணும்??
11:53 am
உண்மை..சீனாவில் மாண்டரின் பொதுமொழி என்றாலும் சங்காய், ஹங்காங் மக்கள் பேசும் மொழியும், பிற பிரதேச மக்களும் பேசும் மொழி வேறாக உள்ளது.
Post a Comment