ஆண்கள் மட்டும்!


அனுமதிக்கப்பட்ட ஆண்களுக்கான சுகங்களில் ஒண்ணுக்கடித்தலும் ஒன்று. ஏறக்குறைய 800மீ உயரத்திலிருந்து, சோல் கோபுரத்திலிருந்து...ஹி..ஹி..

4 comments:

  கொழுவி

11:28 am

800 மீட்டரா? அடியா?

  Dr.N.Kannan

11:51 am

மன்னிக்க..கடல் மட்டத்திலிருந்து 497.7m. நல்ல படங்கள் கீழே!

http://www.emporis.com/en/wm/bu/?id=106771

  Anonymous

7:45 pm

ungalidamirubthu ippadi oru pathivai edhir paarkavillai.....

  Dr.N.Kannan

7:57 pm

கொஞ்சம் 'லைட்டா' எடுத்துக்கங்க! இப்படியொன்று அங்கு இருப்பது முன்பு சென்றபோதெல்லாம் தெரியாது. எங்களை அழைத்துச் சென்ற டூரிஸ்ட் கைடு (பெண்), ஆண்களெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டுமென்றார். வேடிக்கையாக இருந்தது (அவ்வளவு உயரத்திலிருந்து கண்ணாடி வழியாக கீழே பார்த்துக்கொண்டு....). நண்பர்கள் எல்லோரும் சென்றோம். ஆண்களுக்கு இப்படியெல்லாம் அல்ப சுகம் உண்டென்று அவளுக்குத் தெரிந்திருந்தது. நான் கிராமத்தில் வளர்ந்தவன். இதில் நாகரிகம் பார்ப்பதில்லை. ஆமாம், நீங்கள் பெண்ணோ?