இ-மாசு (சூழல் காலனித்துவம்)

மூன்றாம் உலகநாடுகள் முதல் உலகநாடுகளின் குப்பை மேடாக மாறிவருகின்றன. அமெரிக்கா பசுமையுறலாம். ஆனால், அழிவது இந்தியாவோ, சீனாவோ? என்றால் அது என்ன நியாயம். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களூரில் என்ன நடக்கிறது என்று கண்காணியுங்கள்!!


Watch CBS Videos Online

2 comments:

  வடுவூர் குமார்

10:46 am

அட! பாவமே. சீன அரசாங்கம் என்ன செய்கிறது?

  நா.கண்ணன்

10:53 am

இந்தியாவில் கூட இம்மாதிரிக் கழிவிடங்கள் இருக்கலாம். ஆவணமாகியிருக்கிறதா? என்று தெரியவில்லை!