மலாய்காரர் பாடும் தமிழ்ப்பாட்டு -1

4 comments:

  சுவாமிநாதன் (லாஸ் ஏஞ்சலஸ்)

11:29 am

பாடுவது மலாய்க்காரரா ! நன்றாகப் பாடுகிறார். குரல் அருமையாக இருக்கிறது.

  Dr.N.Kannan

11:55 am

ஆம்! மலாய் முஸ்லிம்!!

  தமிழ்

12:05 pm

அருமை

  மீனாமுத்து

4:49 pm

எப்போ எங்க இவரை கண்டுபிடிச்சீங்க கண்ணன்?அற்புதம்! மலாய்க்காரர் பாடுகிறார் என்பதே அதிசயம்!மேலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது அவர் குரல்!