வண்ணச்சேர்க்கை

2 comments:

  geethasmbsvm6

8:49 pm

கண்ணைக் கவர்கின்றன வண்ணச் சேர்க்கை. இயற்கையாக அமைந்ததா? நீங்கள் சேர்த்தீர்களா?

  பவள சங்கரி

6:55 pm

வண்ணச் சேர்க்கை!

வண்ணங்கள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மங்களமாம் ஒரு மஞ்சள்
அமைதிக்கு ஒரு வெண்மை
பசுமைக்கு ஒரு பச்சை
வீரத்திற்கு ஒரு செம்மை
அழகுக்கு ஒரு ரோசாவண்ணம்
வண்ணங்களையும் எண்ணங்களையும்
தாங்கிநிற்கும் தங்கமண்
கலவையாய் ஒரு கற்பகத்தரு!