தேனீ கொட்டும்!

2 comments:

  பவள சங்கரி

9:47 pm

கொட்டும் தேனீயையும் மென்மையாய் குளிரூட்டும்
பட்டும் பரிதவித்தும் வலியில் துடித்தும்
துளியும் கலங்காமல் புன்னகை பூக்கும்
நல்மனம்தான் அந்த அழகு வதனம்
காரணம் கொட்டுவது தேனீயின் குணம்
பொறுமையும், புன்னகையும் பெண்மகளின் பெருமையன்றோ?

  geethasmbsvm6

3:45 am

அரக்குக் கூடு அழகு, எங்க வீட்டில் இந்த இடம்னு இல்லாமல் எல்லா இடங்களிலும் அரக்குக் கூடும், மண் கூடும் குளவிகள் கட்டும். கூட்டை உடைப்பதில்லை. கிட்டேப் போனாலே கொட்டு வாங்கிக் கொண்டு அவதிப் பட்டதுண்டு.