மின்னல் ரயில்

மணிக்கு 500 கிமீ வேகத்தை எட்டும் ரயில். ஜெர்மானிய தொழில்நுட்பத்துடன் ஷங்காய் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் சீனாவின் முன்னேற்றக்குறியீடு!

1 comments:

  Sivabalan

8:54 am

கண்ணன்,

நல்ல விடியோ..

ம்ம்ம்ம்.... இந்தியாவில் இப்படி ஒரு நிலை வருமா?