பாம்பு என்றால் படையும் நடுங்கும்?


பாம்பெல்லாம் இப்ப 'சின்னப்பிள்ளை விளையாட்டா'ப் போச்சு!

மழைத்துளி


சுட்ட படம்!

மயிரிழையில்....

மரணத்துள் வாழ்வு!

(சுட்டது)

ஏட்டிக்குப் போட்டி!


கொரிய ஆண் பெண் தலையாணி உருவாக்கினால், ஜப்பானியப் பெண் ஆண் தலையாணி உருவாக்குகிறாள். சபாஷ்! சரியான போட்டி!

தலையாணி

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது, கண்மணியே :-)
(சுட்டது)