ஏட்டிக்குப் போட்டி!


கொரிய ஆண் பெண் தலையாணி உருவாக்கினால், ஜப்பானியப் பெண் ஆண் தலையாணி உருவாக்குகிறாள். சபாஷ்! சரியான போட்டி!

2 comments:

  வடுவூர் குமார்

10:19 am

அப்ப நமக்கு கொஞ்சம் வேலை கம்மியாகும் என்று சொல்லுங்க. :-))
சென்னைக்கு ஏற்றுமதி செய்வார்களா? :-))

  Dr.N.Kannan

10:24 am

கனவுக்கன்னி, கனவுக்காதலன் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவும். கல்யாணமானவர்கள் கூடப் பயன்படுத்தலாம், ஆனால் ஒரே கண்டிஷன், கணவன் இல்லை மனைவி நினைப்போடதான் இத்தலையாணியில் படுக்க வேண்டும்!! (நடக்கிற காரியமா!)

:-))