மழைத்துளி


சுட்ட படம்!

2 comments:

  Deepa

9:55 pm

Oh My God !!!!

இதுக்கு மேலே என்ன சொல்ல்... mesmerising ன்னு சொல்லுவாங்க... அது மாதிரி ஒரு நிமிட் ஸ்தம்பித்து போனேன்.. உங்கள் கைவண்ணத்தை கண்டு...அர்புதம்..

நீங்க மட்டும் இதை
தமிழில் புகைப்பட கலை நடத்திய ஜூலை-புகைப்பட போட்டிக்கு அனுப்பியிருந்தீங்கன்னா.. உங்களுக்கு 1 பிரைஸ் மட்டும் இல்லை... most outstanding photograph ன்னு கேடையமே குடித்திருப்பாங்க

  வடுவூர் குமார்

10:26 pm

அருமை அருமை
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.ஏனோ! அந்த துளியில் உள்ள கலர்கள் செயற்கையாக ஏற்படுத்தப் பட்டது போல் இருக்கிறது.