செம்மொழியான தமிழ் மொழியாம்!வீடியோ பார்த்தவுடன்தான் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் பாணியில் தயார் செய்திருப்பது புரிகிறது. இம்மாதிரியான இசை முயற்சிக்கு முதல் வித்து We are the world எனும் 1985ம் ஆண்டு ஆல்பம். அதில் 21 கலைஞர்கள் பாடி உலக சரித்திரம் படைத்தார்கள். ரகுமான் நமது தேசியகீதத்தை இம்மாதிரி அமைத்தார். இப்போது அதே பாணியில் தமிழ் மொழிப்பாடலை அமைத்துள்ளார்.

ஆரம்பமே மதுரை மீனாட்சி என்பதால் இது சூப்பர் ஹிட்தான் (மதுரைப்பாசம் போகுமா?)

அடுத்து, ”ஆதிபகவன் உலகு” என்ற இறை வாழ்த்து! இனி யாரும் குறை சொல்ல வழியில்லை :-)

1 comments:

  Karthick Chidambaram

1:46 pm

நானும் நீங்கள் சொல்வதை உணர்ந்தேன். நான் என் இடுக்கையில் ஒரு யோசனை கூறி உள்ளேன்.
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/05/blog-post_31.html#comments