புத்தஜெயந்தி 2010தென்கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) புத்தர் கோயிலில் ஆயிரக்கணக்கான தாமரை விளக்குகள் ஏற்றி ஆயிரக் கணக்கானோர் சென்ற வெள்ளியன்று (21.05.10) வழிபட்டனர். அப்போது செல்பேசி கொண்டு எடுக்கப்பட்ட படம்.

0 comments: