மகரந்தக் கோலம்ஊசியிலை மரங்கள் வீசும் மகரந்தம், வரைகின்றன நீர்க்கோலங்கள்!

1 comments:

  Innamburan

11:08 am

அழகும், நுட்பமும், ஒழுங்கும் (geometrical pattern) கலந்து ரசவாதம் புரிகின்றன. பல வருடங்களுக்கு முன் ஒரு நீர்த்திவலையின் சித்திரம் ஒன்று
கண்டேன். அதை நினைத்துக்கொண்டேன். எந்த கண்ணினால், ஆயனச்சிற்பி ஒரு சிறிய குன்றின் உள் ஒரு யானையக்கண்டான்? (மாமல்லபுரம்)
இன்னம்பூரான்