பனியின் ஜாலம் (7)

கடலில் மிதக்கும் படகு கரையேறி பனியில் மூழ்கிக்கிடக்கிறது!

2 comments:

  Sofia

2:24 am

படம் அற்புதம். கொறியாவில் எங்கிருந்து பனி வந்தது

  நா.கண்ணன்

12:14 pm

கொரியாவின் வடபகுதியில் குளிர்காலங்களில் எப்போதும் பனியுண்டு. ஆயின் நானிருக்கும் தென்பகுதியில் பனி பெய்வது அபூர்வம்!