பளுவற்ற மரம்

1 comments:

  Innamburan

10:50 am

அகத்தின் அழகு புறத்திலே என்றால், இந்த பளுவற்ற மரம் என் மனத்தை உணர்த்துகிறது. சுமைகளை எல்லாம் இறக்கி வைத்த பின், என்ன சுகம் தெரியுமா? சொல்லில் அடங்கா.