உலகச் சூழல் தினம் ஜூன் 5
4 years ago
மொழி கடந்த பார்வை!
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |
1 comments:
11:05 pm
வகுப்பறைக்குள் மாணவியர் மலர்கள் கூட்டம்,
.. வரிசையிலே நின்றாசான் வரவை நோக்கும்;
தகதகக்கும் இலைப்பலகை தத்தம் கையில்
.. தாளெழுதக் கோலாகும் தண்டே; ஆசான்
முகப்பினிலே கதிர்க்கோலை முன்னர் நீட்டி
.. முகஞ்சிவக்கும் பகலவனே; முறைப்பைக் கண்டு
மிகபயந்து பாவாடைக் குள்ளாய்த் தத்தம்
.. முகமறைத்து நிற்குமந்த மலர்கள் பாவம்!
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com
Post a Comment