பெரு முகங்கள் - 2



சரி! இந்தப் பெண் நம்மவூர் முகமா? இல்லையா?

2 comments:

  rasikai

3:28 pm

நம்மூர் முகமே! ஐயமில்லை!

  பவள சங்கரி

5:30 pm

அட...கரீக்க்ட்தான்.........நம்ம ஊர் பொண்ணு மாதிரியே இருக்கா.......

என்னோட ஒரு மலரும் நினைவுகளும் இருக்கே......20 வருடம் முன்பு நடந்தது இது. என் கணவரின் சகோதரி வீட்டுத் திருமணத்திற்கு அவ்ர் பணி புரிந்த வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் ஒரு அமெரிக்க டாக்டர் தம்பதியினர் வந்தவர்கள், என்னைப் பார்த்து விட்டு அசந்துப் போய் தங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் அச்சு அசல் என்னைப் போலவே இருப்பதாக மிக ஆச்சரியப்பட்டுச் சொன்னதோடு என் புகைப்படத்தை பல கோணங்களில் எடுத்துச் சென்றது இன்றும் நினைவிருக்கிறது......அன்று நம்புவதற்கு கடினமாக இருந்த விசயம் இன்று இந்த புகைப்படத்தைப் பார்த்து நம்பச் சொல்கிறது......